திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி பகுதிக்கு உட்பட்ட பல இடங்களில் தொடர்ந்து மழைபெய்து வருகிறது. இதன்தொடர்ச்சியாக குடியிருப்பு பகுதிகளில் நீர்தேங்கி, மக்களுக்கு பெரும் இடையூறாக உள்ளது.
மேலும் அதிமுக மன்னார்குடி ஒன்றிய தலைவர் திரு. TM. மனோகர் அவர்களின் மேற்பார்வையில், தொடர் மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து ஊராட்சி பகுதிகளையும்m அசேசம் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் திரு. TG. மணிகண்டன் அவர்களும், அசேசம் ஊராட்சி மன்ற தலைவர் திரு. K.ரவி அவர்களும் தொடர் மழையிலும் தண்ணீர் தேங்கி உள்ள பகுதியை பார்வையிட்டு உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.