திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள கோபாலசமுத்திரம் நடுநிலைப் பள்ளியில் ரோட்டரி அமைப்புடன் இணைந்து இன்று (26.01.2023) குடியரசு தின விழா மாணாக்கர்கள், ஆசிரியர்கள் பங்களிப்போடு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
—
செய்தி உதவி:
திருமதி. தேவி,
தலைமை ஆசிரியை,
கோபாலசமுத்திரம் நடுநிலைப் பள்ளி,
மன்னார்குடி.