Home>>கல்வி>>கோபாலசமுத்திரம் நடுநிலைப்பள்ளியில் கண் பரிசோதனை மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
கல்விசமூக பணிசெய்திகள்தமிழ்நாடுதிருவாரூர்மன்னார்குடிமருத்துவம்மாவட்டங்கள்

கோபாலசமுத்திரம் நடுநிலைப்பள்ளியில் கண் பரிசோதனை மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள கோபாலசமுத்திரம் நடுநிலைப்பள்ளியில் இன்று (01.03.2023) காண் ஒளி காப்போம் திட்டத்தில் தஞ்சை அகர்வால் மருத்துவமனை மூலம் 6 முதல் 8 வகுப்பு மாணாக்கர்களுக்கு கண் பரிசோதனை மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.


செய்தி உதவி,
திருமதி. தேவி,
தலைமை ஆசிரியை,
கோபாலசமுத்திரம் நடுநிலைப்பள்ளி,
மன்னார்குடி.

Leave a Reply