ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி மறுத்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அரசியல் தலைவர்கள் வரவேற்பு
ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட 14 தமிழர்களின் மரணத்திற்கான நீதியை நிலைநாட்ட வேண்டும்! – சீமான் | நாம் தமிழர் கட்சிhttps://t.co/IVu36jY2DY#Sterlite #MadrasHC #Thoothukudi pic.twitter.com/9q5pvbQMjP
— சீமான் (@SeemanOfficial) August 18, 2020
ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி மறுத்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தலைவணங்குகிறேன்.
நீதிமன்றத் தீர்ப்பினை வரவேற்று @CMOTamilNadu அமைச்சரவைத் தீர்மானம் இயற்றி சட்டமாக்க வேண்டும்!
ஆலைக்காக சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும் நீதி கிடைத்திட வேண்டும்! pic.twitter.com/OSpBqFBzRD
— M.K.Stalin (@mkstalin) August 18, 2020
ஸ்டெர்லைட் ஆலைக்கான தடை நீடிக்கும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு மகிழ்ச்சிக்கும் வரவேற்புக்கும் உரியது. இது, தூத்துக்குடி மக்களின் உணர்வுகளுக்கும், தியாகத்திற்கும் கிடைத்திருக்கும் வெற்றியாகும். 1/3
— TTV Dhinakaran (@TTVDhinakaran) August 18, 2020
ஸ்டெர்லைட் ஆலையை சட்டப்படி நிரந்தரமாக மூடும் வரை தமிழக அரசு எல்லா நிலைகளிலும் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.3/3
— TTV Dhinakaran (@TTVDhinakaran) August 18, 2020