தமிழர்களுக்கு எதிரான கலவரத்தை உருவாக்க தமிழ் எழுத்துக்களை அழித்த வாட்டாள் நாகராசு
கர்நாடகாவில் கணிசமான அளவில் தமிழர்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் மொழிவாரி பிரிப்பில் கர்நாடக அரசின் கீழ் இருக்க வேண்டிய நிலை வந்தாலும் இன்று தமிழர்களாக வசிக்கின்றனர். அதே நேரத்தில் அவர்கள் அரசியலில்...
மேலும் படிக்க