நடந்து முடிந்த அமெரிக்க தேர்தலில் வென்று துணை அதிபர் ஆன கமலா காரிசுக்கு வாழ்த்துகள் தமிழ் மண்ணிலிருந்து குவிகிறது. குறிப்பாக நம் திருவாரூர் மாவட்டத்தில் கொண்டாட்டங்கள் களை கட்டுகிறது. உலகத்துல எந்த...
மேலும் படிக்க2.17 லட்சம் கடல் மீனவர்களுக்கு தமிழக அரசு நிவாரணத் தொகையாக ரூ.65.02 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
மீனவர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டத்தின் கீழ் 2020-21 ஆம் ஆண்டிற்கு 13 கடலோர மாவட்டங்களை சேர்ந்த 2.17 லட்சம் கடல் மீனவர்களுக்கு அரசு நிவாரணத் தொகையாக ரூ.65.02 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. p...
மேலும் படிக்கராசிவ் காந்தி கொலையில் ஏற்கனவே 30 ஆண்டுகள் தண்டனை அனுபவித்துவிட்ட பேரறிவாளன் உட்பட 7 தமிழர்களின் விடுதலைக்கான நடவடிக்கைகளையும் தமிழக முதலமைச்சர் விரைவுபடுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியி...
மேலும் படிக்கதமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்திடம் உரிமம் பெற்ற தனியார் இ-சேவை மையங்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது
தமிழக அரசு கேபிள்டிவி நிறுவனத்திடம் உரிமம் பெற்ற தனியார் இ-சேவை மையங்கள் பொதுமக்களிடமிருந்து அரசு நிர்ணயித்த சேவைக் கட்டணத்தை விடகூடுதல் கட்டணம் வசூல் செய்தால் எவ்வித முன்னறிவிப்பின்றி பயனர் குறியீட...
மேலும் படிக்கசாத்தான்குளம் பாணியில் காடாம்புலியூர் வியாபாரி செல்வமுருகனை நெய்வேலி காவல் நிலையத்தில் அடித்துச் சித்திரவதை செய்து நிகழ்த்தப்பட்ட காவல் ஆணவப் படுகொலை! மற்றும் தமிழக அரசு இந்த படுகொலைக்கு நீதி கிடைக்க ...
மேலும் படிக்கஹரியானா காட்டும் வழி: தமிழகத்தில் தனியார் வேலைகளில் 80% இட ஒதுக்கீடு எப்போது?
பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகியும், மருத்துவருமான ஐயா. இராமதாசு அவர்களின் முகநூல் பதிவில் "ஹரியானா காட்டும் வழி: தமிழகத்தில் தனியார் வேலைகளில் 80% இட ஒதுக்கீடு எப்போது?" என்ற தலைப்பில் தனது கருத்த...
மேலும் படிக்கபொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பு. பா.பிரின்ஸ் கஜேந்திர பாபு பள்ளி கல்வி துறைக்கு அனுப்பியுள்ள கடிதம் மருத்துவ ஆலோசனையின் படி பள்ளி திறப்பு குறித்த முடிவுகள் மேற்கொள் வேண்டு...
மேலும் படிக்கமின்வாரிய தொழிற்சங்கங்களின் நியாயமான கோரிக்கைகளைத் தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றித் தரவேண்டும்!
மின்வாரிய தொழிற்சங்கங்களின் நியாயமான கோரிக்கைகளைத் தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றித் தரவேண்டும்!https://t.co/QWiv3N3FEA#TNGovt #TNEB @CMOTamilNadu @PThangamaniOffl pic.twitter.com/nl8WvNSZcs— சீம
மேலும் படிக்க#OnlineGambling-ஐ தடை செய்ய தமிழக அரசு அவகாசம் கேட்பது ஏன்? ஏமாற்றும் சூதாட்டத்தால் தம் குடும்பத்தை நட்டாற்றில் விட்டு தற்கொலை செய்கிறார்கள் இளைஞர்கள். தடை விதிக்க அரசுக்கு தயக்கம் என்ன?தெலங்கானா தடை ...
மேலும் படிக்கமோடி விளம்பரத்திற்காக ரூ.6622 கோடி செலவு; மக்கள் உயிர்வாழ நிதி உதவியளிக்க அரசிடம் பணம் இல்லையாம் - தோழர் சீத்தாராம் யெச்சூரி #CPIM #ModiCorruption #ModiAdvertisement #BJPBetrayedPeople #PeopleSuffered
மேலும் படிக்க