Irctc என்னும் இந்திய ரயில் போக்குவரத்து இணைய சேவை செய்யும் அட்டூழியங்கள் பற்றி ஒரு சாமானியனின் பார்வை. பயணிகள் எளிதாக பயணச்சீட்டு பெறுவதற்காக கொண்டு வரப்பட்ட ஒரு சேவை தான் இந்த irctc. ஆனால் ...
மேலும் படிக்கArchives
கூத்தாடிகளின் மோசடி அரசியல்... நீண்ட காலமாக சினிமாவில் நடித்து அதன் மூலம் பேரும் புகழும் பெற்று அந்த பெயரை தக்க வைத்துக்கொள்ள அல்லது பயன்படுத்திக் கொள்ள அதுவரை தன் நடிப்பிற்கு ரசிகர்களாக இருந்த...
மேலும் படிக்கமோடி அரசின் 2023 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை என்பது வளர்ச்சிக்கு உதவாத வழக்கம்போல மக்களை வஞ்சிக்கும் நிதிநிலை அறிக்கையே! – சீமான் கண்டனம்
மோடி அரசின் 2023 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை என்பது வளர்ச்சிக்கு உதவாத வழக்கம்போல மக்களை வஞ்சிக்கும் நிதிநிலை அறிக்கையே! இந்திய ஒன்றிய பாஜக அரசின் 2023ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் நாட்டி...
மேலும் படிக்க3000 டன் நெல் மூட்டைகள் சேதம். 80 கோடிக்கு பேனா சிலை தேவையா? – ராம. அரவிந்தன்
முன்னாள் தமிழ் நாடு முதல்வர் திரு.கருணாநிதி அவர்களுக்கு 80 கோடி செலவில் மக்கள் வரிப்பணத்தில் பேனா சிலை வைக்கும் விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பலையை கிளப்பி விட்டு இருக்கும் இந்த வேளையில்,...
மேலும் படிக்க“எங்கள் நிலம் எங்கள் அடையாளம்.எங்கள் உரிமை” என்.எல்.சி யை எதிர்க்கும் கரிக்கட்டி கிராம மக்கள்
தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டம், நெய்வேலியில் மத்திய பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி நிலக்கரி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் மூன்று திறந்தவெளி நிலக்கரி சுரங்கங்கள் உள்ளன. மேலும் இங்கே நிரந்தர...
மேலும் படிக்ககோபாலசமுத்திரம் நடுநிலைப் பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள கோபாலசமுத்திரம் நடுநிலைப் பள்ளியில் ரோட்டரி அமைப்புடன் இணைந்து இன்று (26.01.2023) குடியரசு தின விழா மாணாக்கர்கள், ஆசிரியர்கள் பங்களிப்போடு சிறப்பாக கொண்டாடப்பட...
மேலும் படிக்ககுட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை ரத்து.
குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருப்பது பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் அளிக்கிறது. ஏற்கனவே, தமிழ்நாடு முழுவதும் ...
மேலும் படிக்கதிருவாரூரில் காலநிலை மாற்றம் குறித்த ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் பல்கலைக்கழக மானியக் குழு ஆதரவுடன் திருவாரூர் மாவட்டத்தில், பள்ளிகளில் பணியாற்றி வரும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்களுக்கான காலநி...
மேலும் படிக்கதிருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சிகாகோ தமிழ்ச் சங்கம் 21 சனவரி 2023 அன்று The Sculpture Park, Schaumburgல் ஒன்றுகூடல் நிகழ்வை ஒருங்கிணைத்திருந்தார்கள். தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் ஒன்று கூடி அங்கு அமைந...
மேலும் படிக்கதை முதல் மாதம் என்று இராமநாதபுரம் கல்வெட்டு கூறுகிறது - என்று சிலர் கூறுகிறார்கள். உண்மையில் சித்திரையே முதல் மாதம் - என்றுதான் அந்தக் கல்வெட்டு கூறுகின்றது. இந்தல் கல்வெட்டு ஒரு நாட்காட்டி அல்ல. த...
மேலும் படிக்க