நிர்மலா சீதாராமனின் ஆணவப் போக்கிற்கு தமிழ்நாடு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் நேற்று கோவையில் ஜி.எஸ்.டி. தொடர்பான கூட்டத்தில் கலந்து கொண்ட போது, பாரம்பரியமிக்க அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் திரு. சீனிவாசன் அவர்கள் முறையற்ற ஜி.எஸ்.டி...
மேலும் படிக்க