சட்டத்தை நிலைநாட்ட தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் சங்கம் வைக்கும் உரிமைக்காக சாம்சங் தொழிலாளர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இது அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உர...
மேலும் படிக்கCategory: காவல்துறை
இளம்பெண்ணைக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு கடும் தண்டனைப் பெற்றுத்தர வேண்டும்!
இளம்பெண்ணைக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு சட்டப்படி கடும் தண்டனைப்பெற்றுத்தர வேண்டும்! தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை அதே பகுதியைச் சேர்ந்த கவிதாசன் ...
மேலும் படிக்கஉங்களுக்கும் பாசிஸ்டுகளுக்கும் அடிப்படை வேறுபாடுகள் இருப்பதாக நாங்கள் இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறோம்.
மாண்புமிகு முதல்வர் அவர்களின் மேலான கவனத்திற்கு, வணக்கம். பெலிக்ஸ் ஜெரால்ட் அவர்களை தில்லியில் கைதுசெய்து திருச்சிக்குக் கொண்டுவந்து, cybercrime அலுவலகத்தில் வைத்து விசாரித்துவிட்டு, அவருடைய துன...
மேலும் படிக்கமுக்குலத்தோர் சமூகத்தினரைக் குறிவைத்து தாக்கும் தேவர்குளம் காவல்துறையினர்.
முக்குலத்தோர் சமூகத்தினரைக் குறிவைத்து தாக்கும் தேவர்குளம் காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்! திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் அருகேயுள்ள தேவர்குளம் காவல் நிலையத்தில் பணியாற்ற...
மேலும் படிக்கசவுக்கு சங்கர், பெலிக்ஸ் ஜெரால்ட்! இவ்விருவரின் கூட்டணி (பேட்டிகள், தொடர்புகள், பரிவர்த்தனைகள், பழக்க வழக்கங்கள்) பற்றி நிறைய தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவர்களின் பாஜக, அதிமுக "பின்புலம்" பற...
மேலும் படிக்க09.05.2024 அன்று சிவகாசி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 9 பேர் பலி! தொடர் விபத்துக்கள், உயிரிழப்புகள் குறித்து உயர்மட்டக்குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிட சிபிஐ (எம்) வலியுறுத்தல்! விருதுநகர...
மேலும் படிக்கபரந்தூர் விமான நிலையத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு.
பரந்தூர் விமான நிலையத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய பொதுமக்களை கைது செய்திருக்கும் காவல்துறையின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது - விளைநிலங்களையும், நீர்நிலைகளும் அழி...
மேலும் படிக்கமேல்மா உழவர்களுக்கு எதிராக தொடர்ந்து அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவதா?
செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்துவதை கைவிட வேண்டும்; உழவர்களை தொடர்ந்து கொச்சைப்படுத்தி வரும் பொதுப்பபணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவை பதவி நீக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி வரு...
மேலும் படிக்கமேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக கைவிட வேண்டும்.
திருவண்ணாமலையில் சிப்காட் அமைக்கும் பணிக்காக விளைநிலங்களைத் தர மறுக்கும் விவசாயிகளைக் கைது செய்து குற்றவாளிகளைப் போல நடத்துவது கடும் கண்டனத்திற்குரியது - போராடும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மேல்மா ...
மேலும் படிக்கஉரிமைக்காகப் போராடும் விவசாயிகளை அதிகார கொடுகரங்கொண்டு ஒடுக்குவதற்குப் பெயர்தான் திமுகவின் திராவிட மாடலா?
பாஜக அரசினைப் போல, உரிமைக்காகப் போராடும் விவசாயிகளை அதிகார கொடுகரங்கொண்டு ஒடுக்குவதற்குப் பெயர்தான் திமுகவின் திராவிட மாடலா? மேல்மா சிப்காட் ஆலைக்காக வேளாண் நிலங்கள் கையகப்படுத்தப்படுவதற்கு எதிராக...
மேலும் படிக்க