நிலம் எடுக்கும் உத்தரவை எதிர்த்து போராடிய மக்களை திமுக அரசு கைது செய்திருப்பது கொடுங்கோன்மையாகும்.
பரந்தூரில் புதிய வானூர்தி நிலையம் அமைப்பதற்கு நிலம் எடுக்கும் திமுக அரசின் உத்தரவுக்கு எதிராக போராடிய மக்களை கைது செய்திருப்பது அரச பயங்கரவாதம்! பரந்தூரில் புதிய வானூர்தி நிலையம் அமைப்பதற்கு நிலம் ...
மேலும் படிக்க