சேரங்குளத்தில் சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடிய நபர் பிடிபட்டார்.
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் காவல் சரகம் சித்தேரி கிராமத்தில் மறைந்த சந்திரசேகரன் என்பவரது மனைவி சந்திரா வயது 71 என்பவர் கடந்த டிசம்பர் 6ஆம் தேதி பக்கத்து கிராமமான சேரங்குளத்தில் நிகழ்ச்சியில் பங்கேற்...
மேலும் படிக்க