கோபாலசமுத்திரம் நடுநிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இன்று (15.08.23) திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியை சார்ந்த கோபாலசமுத்திரம் நடுநிலைப் பள்ளி சுதந்திர தின விழாவில் நகர மன்ற உறுப்பினர் திருமதி. N. சுமதி அவர்களால் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது....
மேலும் படிக்க