தமிழர் திருநாள் பொங்கல் விழா சிறப்பாக மன்னார்குடியில் கொண்டாடப்பட்டது.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள கோபாலசமுத்திரம் நடுநிலைப் பள்ளியில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை முன்னிட்டு கோலப்போட்டி மற்றும் உறியடிப் போட்டிகள் உதவித் திட்ட அலுவலர் திரு.பாலசுப்பிரமணி...
மேலும் படிக்க