பாடம் நடத்த ஆளின்றி மாணவர்கள் அவதி: பிடிவாதம் காட்டாமல் நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்! தமிழ்நாடு அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களில் தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெள...
மேலும் படிக்கCategory: கல்வி
மாணவர்கள் அனைவரும் சமூகத்தில் சவால்களை எதிர்கொள்ளும் மனவலிமையை உருவாக்கி கொள்ள வேண்டும்.
மாணவர்கள் அனைவரும் சமூகத்தில் சவால்களை எதிர்கொள்ளும் மனவலிமையை உருவாக்கி கொள்ள வேண்டும் - திருத்துறைப்பூண்டி கல்லூரி மாணவர்களிடையே திரு. க.மாரிமுத்து சட்டமன்ற உறுப்பினர் பேச்சு. திருத்துறைப்பூ...
மேலும் படிக்கபல்கலை கழக துணை வேந்தர்கள் நியமனத்தை, மாநில அரசே மேற்கொள்ளும் சட்ட வரைவிற்கு ஒப்புதல் மறுத்து ஆளுநர் அடம் பிடித்துள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை விடவும் தனக்கு அதீத அதிகாரங்கள் இருப்பதாக காட்டிக்கொ...
மேலும் படிக்ககன்னியாகுமரி மாவட்டத்தில் பசுமைப் பல்கலைக்கழகம் (Green University) அமைப்போம்!
கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்கைந்து இடங்கள் ராம்சர் பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன. கல்குவாரிகளை, அரியவகை மணல் ஆலைகளை, இவை தொடர்பான புதிய திட்டங்களை குமரி மக்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள். ...
மேலும் படிக்ககோபாலசமுத்திரம் பள்ளியில் இந்தியத் ஒன்றியத்தின் 75ஆவது விடுதலை நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இன்று (15.08.22) திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி நடுநிலைப் பள்ளி, கோபாலசமுத்திரம் பள்ளியில் இந்தியத் ஒன்றியத்தின் 75ஆவது விடுதலை நாள் விழாவானது பள்ளி மேலாண்மைக் குழுவுடன் இணைந்து சிறப்பாக கொண...
மேலும் படிக்கஏழைகளிடம் கடுமை; சாஸ்திராவிடம் மென்மை ஏன்? – கே. பாலகிருஷ்ணன் கேள்வி!
தமிழகத்தில் சாதாரண ஏழை நடுத்தர மக்கள் தங்கள் சிறுசேமிப்பிலிருந்து சொந்தமாக கட்டிய ஆயிரக்கணக்கான வீடுகளை இடித்து தரைமட்டமாக்க வேண்டும் எனவும், அதை அமல்படுத்த மறுக்கிற அதிகாரிகளை சிறைக்கு அனுப்புவேன் என...
மேலும் படிக்கமாணவிகளின் சாவுகள் தொடர்வது நாட்டிற்குத் தலைகுனிவாகும் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை.
கள்ளக்குறிச்சி அருகேயுள்ள பள்ளி மாணவியின் சாவு குறித்த உண்மைகள் இன்னும் முழுமையாக வெளிவரவில்லை. அதற்குள் இந்த வாரத்தில் மேலும் சில பள்ளிகளில் மாணவிகளின் உயிர்கள் பறிபோயுள்ளன. சென்னை கல்லூரி ஒன்றின்...
மேலும் படிக்ககள்ளகுறிச்சி மாணவி மர்ம மரணத்தில் முதலில் காவல்துறைக்கு தகவல் கொடுத்தது யார்?
கள்ளகுறிச்சி மாணவி மர்ம மரணத்தில் இதுவரை CBCID யாரை விசாரணை செய்தது என்று வெளியுலகுக்கு தெரியவில்லை. பள்ளி தாளாளர் மகன் மற்றும் தம்பியை விசாரணை செய்தததாக தெரியவில்லை. மாணவியின் உடலை முதலில் பார்த்த...
மேலும் படிக்கஅண்மையில் ஓர் ஆசிரியர் தன்னார்வலர் தமிழ்நாட்டில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காணப்படும் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அதிகமுள்ள மாவட்டங்களில் குறைந்த மதிப்பூதியத்தில் தற்காலிக ஆசிரிய...
மேலும் படிக்க2 வாரத்தில் 5 தற்கொலை: மாணவர்கள் மீதான அழுத்தங்களை குறையுங்கள்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூரில் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மர்மச்சாவு காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியும், விளைவுகளும் தணிவதற்கு முன்பே, 3 நாட்களில் நான்கு மாணவ, மாணவியர் தற்கொலை செய்து ...
மேலும் படிக்க