சோழப்பேரரசு எழுச்சியுற்ற திருப்புறம்பியத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.
ஆடி புனர்பூசமும் கூடிய சனிக்கிழமை (07/08/2021) நன்னாளில், உடையார் ஶ்ரீ ராஜராஜதேவரின் 1036 ஆவது முடிசூட்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில், சோழப்பேரரசு எழுச்சியுற்ற திருப்புறம்பியத்தில் புலிக்கொடியேற்று...
மேலும் படிக்க