திருக்குறள் குறித்து ஆளுநரின் அறியாமை ஐயா பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை.
“திருக்குறளில் உள்ள ஆன்மிக ஞானத்தை சிதைக்கும் வகையில் ஜி.யு.போப் அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு உள்ளது. ரிக் வேதத்தில் உள்ள ஆதிபகவன் என்பதையே திருக்குறளின் முதல் குறள் கூறுகிறது. ஆதிபகவன் என்பது பக்தி...
மேலும் படிக்க