மீண்டும் தொடங்கிய மீனவர்கள் கைது: நிரந்தர தீர்வு காண நடவடிக்கை தேவை!
வங்கக்கடலில் மீன் பிடிக்கச் சென்ற காரைக்கால் மீனவர்கள் 12 பேரை சிங்களக் கடற்படையினர் கைது செய்திருக்கின்றனர். இரு மாத மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்து மீனவர்கள் மீண்டும் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற இர...
மேலும் படிக்க