மாணவர் தற்கொலை கூடாது: நீட் தேர்வுக்கு முடிவு கட்டப்பட வேண்டும்! – அன்புமணி ராமதாசு
தமிழ்நாட்டில் நீட் தேர்வு இரு நாட்கள் இடைவெளியில் இரண்டாவது மாணவரை பலி கொண்டிருக்கிறது. நீட் தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ? என்ற அச்சத்தில் அரியலூர் மாவட்டம் துளாரங்குறிச்சியைச் சேர்ந்த கனிமொழி என்ற
மேலும் படிக்க