மன்னார்குடியில் வணிகர் சங்கம் சார்பில் கடைகள் முன் பச்சை கொடி கட்டி விவசாயிகளுக்கு ஆதரவு
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை திரும்பப் பெற கோரி, வணிகர்கள் நலச்சங்கம் சார்பாக ஐயா வெள்ளையன் அவர்களின் வழிகாட்டுதலில் மன்னை நகர தலைவர் பாரதிதாசன், செயலாளர் தாரகை செல்வகுமார், நகர பொறுப்பாளர...
மேலும் படிக்க