தமிழ்நாடு வேலைகள், தொழில், வணிகம் தமிழர்களுக்கே! – தமிழ்நாடு அரசே சட்டம் இயற்று.
சென்னைத் தலைமைச் செயலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது, அதற்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் தரப்பில் அழைப்புவிடுத்துள்ளது! காலம்: தி.பி. 2052 ஐப்பசி 5 – 22.10.2021 – வெள்ளி - காலை 10.30 மணி
மேலும் படிக்க