மன்னார்குடியில் சிதிலமடைந்த இரண்டு அங்கன்வாடி கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்த வேண்டும்.
மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு... மன்னார்குடி 33வது வார்டு மீனாட்சி அம்மன் கோவில் மேற்கு தெருவில் சிதிலமடைந்த இரண்டு அங்கன்வாடி கட்டிடங்கள் (புதிய,பழைய சத்துணவு கூடங்கள்) உள்ளது. புதிய கட்டிடம் தரம...
மேலும் படிக்க