கல்லூரி மாணாக்கர்களை கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்துவது கடும் கண்டனத்திற்குரியது.
விச ஜந்துகள் கடித்ததில் விளை நிலங்கள் எண்ணியியல் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த கல்லூரி மாணவி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி – முன் அனுபவமில்லாத கல்லூரி மாணவ, மாணவியர்களை கணக்கெடுப்பு பணி...
மேலும் படிக்க