தூய்மை பணியாளர்கள் பெயர் தான் மாறி இருக்கிறதே தவிர வாழ்க்கை தரம் மாறவில்லை.
தூய்மை பணியாளர்களுடன் உட்கார்ந்து சாப்பிடுவதினாலோ, அவர்களுக்கு உணவு பரிமாறுவதினாலோ, தேநீர், பிஸ்கட், பண் வாங்கி கொடுப்பதினாலோ அவர்கள் பிரச்சினைகள் தீர போவதில்லை. 40 ஆண்டுகள் அவர்களின் உழைப்பை சுரண்டி,...
மேலும் படிக்க