மன்னார்குடி மின்சார வாரியம் தனது பணியை அலட்சியமாக மேற்கொள்கிறது.
நேற்று முன்தினம் (12/05/2024) மன்னார்குடி, கீழ 3ஆம் தெரு நல்லான்குளம் பகுதியில் மின்கம்பம் ஸ்டே கம்பியில் வாகனம் மோதி ஒரு மின்கம்பமும் சேதமுற்று மின் ஒயர் தொங்கி கொண்டிருந்தது. மின்கம்பத்தையும், ஸ்டே ...
மேலும் படிக்க