உப்பள காப்பீடு திட்டம் செயல்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க வேண்டும்.
பருவம் தப்பி பெய்த கனமழை காரணத்தினால் உப்பள தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. கனமழை காரணமாக உப்பு பாத்திகளில் இருந்து உப்பு அறுவடை செய்ய முடியாததால்...
மேலும் படிக்க