குமரி மீனவர் மரணம்: சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்க! இந்தோனிஷியாவில் குமரி மீனவர் மரணம் தொடர்பான விவகாரத்தில், சர்வதேச நீதிமன்றத்தில் வழங்குப்பதிவு செய்ய, தமிழ்நாடு அரசும், ஒன்றிய அர...
மேலும் படிக்கCategory: அரசியல்
கால் பந்தாட்ட வீராங்கனை பிரியா மரணத்திற்கு அரசு மருத்துவமனைகளின் அலட்சியமும், தரமற்ற தன்மையுமே காரணம்! – சீமான் கண்டனம்
அறிக்கை: "கால் பந்தாட்ட வீராங்கனை அன்பு மகள் பிரியா மரணத்திற்கு அரசு மருத்துவமனைகளின் அலட்சியமும், தரமற்ற தன்மையுமே முக்கிய காரணமாகும்! – சீமான் கண்டனம். சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கால் பந்தா...
மேலும் படிக்கஅரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை; கால்கள் அகற்றம்: சென்னை கால்பந்து வீராங்கனை பிரியா மரணத்தில் நடந்தது என்ன?
சென்னையைச் சேர்ந்த கால்பந்து வீரரும் கல்லூரி மாணவியுமான ப்ரியா அரசு மருத்துமனையில் செய்துகொண்ட அறுவை சிகிச்சைக்கு பிறகு உயிரிழந்திருக்கிறார். அறுவை சிகிச்சையின்போதும், அதற்குப் பிறகும் நடந்தது என்ன?...
மேலும் படிக்கமன்னார்குடியில் வட மாநிலத் தொழிலாளர்கள் அடாவடி – நாம் தமிழர் ராம. அரவிந்தன் கண்டனம்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள ஒரு துரித உணவகத்தில் (Meeting Point) பணிபுரிந்து வந்த வடமாநில இந்திக்காரர்கள் அங்கு வேலை பார்த்து வந்த தமிழ் இளைஞரை அடித்து தாக்கியுள்ளனர். அதனைக் கண்டித்...
மேலும் படிக்கமுருகன், சாந்தன், இராபர்ட் பயஸ், செயக்குமார் இவர்களை இலங்கைக்கு அனுப்புவது ஆபத்து.பெ.மணியரசன்
நான்கு தமிழர்களை இலங்கைக்கு அனுப்பினால் அவர்களுடைய உயிருக்கு ஆபத்து! தமிழ்நாட்டில் வாழ அனுமதிக்க வேண்டும்! ======================================= தமிழ்நாடு முதல்வருக்கு வேண்டுகோள்! ==========...
மேலும் படிக்கதமிழ்நாட்டில் சமீப காலமாக நிறுவனங்கள் மற்றும் கடைகள் வட மாநிலத்தில் உள்ளவர்களை அதிகமாக வேலைக்கு பணியமற்றுகின்றனர் .ஏறக்குறைய 2 கோடி பேர் தமிழ்நாட்டில் அவர்கள் இருப்பதாக தகவல் .இதில் முதலாளிகள் சொல...
மேலும் படிக்க6பேர் விடுதலை! 31ஆண்டுக் கால மக்கள் போராட்டம் மாபெரும் வெற்றி! 26 தமிழர் உயிர்க் காப்புக் குழுவின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை முன்னாள் தலைமையமைச்சர் இராசீவ்காந்தி படுகொலை வழக்...
மேலும் படிக்கஉச்ச நீதிமன்றத்தின் சமூக அநீதித் தீர்ப்பை நீக்கிட புதிய சட்டத்திருத்தம் தேவை!
உச்ச நீதிமன்றத்தின் சமூக அநீதித் தீர்ப்பை நீக்கிட புதிய சட்டத்திருத்தம் தேவை! - தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை அவர்கள்! உச்ச நீதிமன்ற அரசமைப்பு அமர்வு இன்று (07.11.2022) ...
மேலும் படிக்கமக்களின் நம்பிக்கையை இழந்து விட்ட என்எல்சி நிறுவனம் வெளியேற வேண்டும்!
கடலூர் மாவட்டம் மேல்புவனகிரி ஒன்றியத்திற்குட்பட்ட கத்தாழை, கரிவெட்டி, மும்முடி சோழன் உள்ளிட்ட கிராமங்களில் என்.எல்.சி நிறுவனத்திற்காக கையகப்படுத்தப்படவுள்ள நிலங்களை பார்வையிடுவதற்காக வந்த மாவட்ட ஆட்சி...
மேலும் படிக்கஉயர்வகுப்பு இட ஒதுக்கீடு: உச்சநீதிமன்ற தீர்ப்பு சமூக நீதி மீதான தாக்குதல்.
உயர்வகுப்பு இட ஒதுக்கீடு: உச்சநீதிமன்ற தீர்ப்பு சமூக நீதி மீதான தாக்குதல்: ஓபிசி இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்! மத்திய அரசு மற்றும் பல மாநிலங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உயர்வகுப்பு ...
மேலும் படிக்க