மன்னார்குடி புதுத்தெருவில் ஏற்படும் தொடர் வாகன விபத்துகள்.
மன்னார்குடி, புதுத்தெருவில் இதுவரை 50க்கும் மேற்பட்ட விபத்துகள், இந்த ஒரு வாரத்தில் 3வது விபத்து. அங்கு நடுவில் உள்ள தடுப்பு சுவரை ( Center Median) அகற்ற வேண்டும் அல்லது உரிய பாதுகாப்பு அறிகுறிகளுடன் ...
மேலும் படிக்க