நதிநீர் பிரச்சனைகளில் நமக்குரிய உரிமைகளை பற்றி கவலைப்படாமல் அதனை பறிகொடுப்பதே திமுக ஆட்சி காலங்களின் வரலாறு.
தமிழ்நாடு, ஆந்திர எல்லையில் உள்ள புல்லூரில் பாலாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணையில் கூடுதலாக இரண்டு டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க போவதாக ஆந்திர அரசு அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும். இதற்காக...
மேலும் படிக்க