புனித வெள்ளி நாளன்று மதுக்கடைகளை மூட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
புனித வெள்ளி நாளன்று மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற நெடுநாள் கோரிக்கையை தமிழ்நாடு அரசு ஏற்க மறுப்பது மிகுந்த ஏமாற்றமும், வருத்தமும் அளிக்கிறது. தமிழ்நாட்டில் மிகக் குறைந்த அளவில் உள்ள சமணர்களின் திர...
மேலும் படிக்க