சிவகங்கையில் அமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கான மைதானத்தை சுத்தம் செய்த மாணவர்கள்
சிவகங்கையில் அமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கான மைதானத்தை சுத்தம் செய்த மாணவர்கள் - பள்ளி மாணவர்களை வேறு பணிகளுக்கு ஈடுபடுத்தக் கூடாது என்ற அரசின் உத்தரவை அதிகாரிகளே மீறுவது கடும் கண்டனத்திற்குரியது....
மேலும் படிக்க