Home>>திறவுகோல்>>ஆவணி 2048 – திறவுகோல் மின்னிதழ் வெளியீடு
திறவுகோல்நூல்கள்

ஆவணி 2048 – திறவுகோல் மின்னிதழ் வெளியீடு

திறவுகோல் 2048 ஆவணி மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும்.

இம்முறை மேலும் பல புதிய உள்ளூர் படைப்பாளர்களின் படைப்புகளை கொண்டு வடிவமைத்துள்ளோம். புள்ளவராயன் குடிகாடு மனோ குணசேகரன், சோனாப்பேட்டை சதீஷ், உள்ளிக்கோட்டை கண்ணம்மா, கீழ்திருப்பாலக்குடி பொன்மணி வள்ளுவன், பைங்காநாடு பாரதிராஜா, மன்னார்குடி ராஜேஷ், ராஜகுரு, பழனிவேல் ஆறுமுகம், நிரஞ்சன், பிரவீன்குமார், அருண் ரவி, இராணி வாசுதேவன் போன்றவர்களின் கவிதை, கட்டுரை படைப்புகளுடன் மாணாக்கர்களின் ஓவியங்களும் பங்குபெற செய்துள்ளோம்.

உள்ளூர் படைப்பாளர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். தங்களின் படைப்புகளை எங்கள் மின்னிதழில் இடம் பெற செய்ய நீங்கள் பின்வரும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள். thiravukolsubmit@gmail.com

Leave a Reply