திறவுகோல் 2048 புரட்டாசி மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும்.
நீட் தேர்வு நிலை நாட்டுவது மனித தர்மம் அல்ல மனுதர்மமே, ஒன்று பட்டால் உண்டு வாழ்வு (பாகம் – தீவிர வாதம்), பாம்புப் புற்றும், தேசப் பற்றும் போன்ற பல படைப்புகளுடன், முழுக்க முழுக்க உள்ளூர் படைப்பாளர்களை கொண்டு வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.
தங்களின் படைப்புகளை எங்கள் மின்னிதழில் இடம் பெற செய்ய நீங்கள் பின்வரும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள் thiravukolsubmit@gmail.com