Home>>திறவுகோல்>>திறவுகோல் 2051 தை மின்னிதழ்
திறவுகோல்நூல்கள்

திறவுகோல் 2051 தை மின்னிதழ்

அனைவருக்கும் இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

திறவுகோல் 2051 மாசி மாத மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும்.

தஞ்சாவூர் பெரியகோவில் நீர்த்தெளிவிழா தமிழ்லதான் நடக்கனும்னு, பேய் வீட்டில் பட்டாம் பூச்சி விளைவு, குழந்தைகள் பதார்த்தங்களல்ல, கீழடி சொல்லும் தமிழ் மொழியின் சிறப்பு, நேரக்கோணம், இம்மாத செண்பக வனம் தொடரையும் இணைத்து மின்னிதழை வெளியிடுகிறோம்.

பல உள்ளூர் மற்றும் வெளியூர் படைப்பாளர்களை கொண்டு வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.

தங்களின் படைப்புகளை எங்கள் மின்னிதழில் இடம் பெற செய்ய நீங்கள் பின்வரும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள் thiravukolsubmit@gmail.com

Leave a Reply