Home>>திறவுகோல்>>திறவுகோல் 2051 பங்குனி மின்னிதழ்
திறவுகோல்நூல்கள்

திறவுகோல் 2051 பங்குனி மின்னிதழ்

திறவுகோல் 2051 பங்குனி மாத மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும்.

பெண்கல்வி, ராஜேந்திரனும் அவன் தென்னம்புள்ளையும், பெண்ணவதாரம், பிப்ரவரி 14 போன்ற படைப்புகளுடன் மேலும் பல படைப்புகளை இணைத்து மின்னிதழை வெளியிடுகிறோம்.

பல உள்ளூர் மற்றும் வெளியூர் படைப்பாளர்களை கொண்டு வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.

தங்களின் படைப்புகளை எங்கள் மின்னிதழில் இடம் பெற செய்ய நீங்கள் பின்வரும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள் thiravukolsubmit@gmail.com

Leave a Reply