Home>>திறவுகோல்>>திறவுகோல் 2051 ஆடி மின்னிதழ்
திறவுகோல்நூல்கள்

திறவுகோல் 2051 ஆடி மின்னிதழ்

திறவுகோல் 2051 ஆடி மாத மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும். இந்த மின்னிதழுடன் நாம் 4ஆம் ஆண்டில் படைப்பாளர்கள், வாசகர்கள், மற்றும் படைப்புகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நல்லுள்ளங்கள் உதவியுடன் துவங்குகிறோம்.

கொரோனா சூழ் உலகு, சாத்தான்குளம், பெண்ணே செவிக்கேள், மன அழுத்தம் போன்ற படைப்புகளுடன் மேலும் பல படைப்புகளை இணைத்து மின்னிதழை வெளியிடுகிறோம்.

பல உள்ளூர் மற்றும் வெளியூர் படைப்பாளர்களை கொண்டு வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.

தங்களின் படைப்புகளை எங்கள் மின்னிதழில் இடம் பெற செய்ய நீங்கள் பின்வரும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள் thiravukolsubmit@gmail.com

Leave a Reply