Home>>செய்திகள்>>தமிழகத்தில் உச்சத்தை தொட்ட கொரோனா
செய்திகள்தமிழ்நாடு

தமிழகத்தில் உச்சத்தை தொட்ட கொரோனா

இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் இன்று மட்டும் 6785 பேர் பாதிப்பு…

ஒரே நாளில் 88 பேர் உயிரிழப்பு…

பாதிப்பு எண்ணிக்கை 1, 99,749 ஆக உயர்வு…

சென்னையில் 1299 பேரும், மற்ற மாவட்டங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு 5486 பேர் பாதிப்பு…

இன்று குணமடைந்தவர்கள் 6504

மொத்த உயிரிழப்பு 3320 ஆக உயர்வு…

இன்று மட்டும் 65150 பேருக்கு பரிசோதனை செய்துள்ளார்கள் தமிழக சுகாதார துறை.

Leave a Reply