சுற்றுலா துறையில் சிறந்து விளங்கும் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் ஒரே நாளில் 58 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
2020 ஆண்டில் இந்தியா ஒன்றிய அளவில் ஒரே நாளில், ஒரே இடத்தில் பதிவான அதிகபட்ச மழை இதுவாகும்.
அவலாஞ்சி நீர்பிடிப்பு பகுதி என்பதால் மக்களுக்கு பாதிப்பில்லை.
ஆனந்த், முத்துப்பேட்டை