பொருளாதார தொகுப்பாக குறைந்தது ரூபாய் 5 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே, வறுமையில் வாடும் மக்கள் ஓரளவுக்கு வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க முடியும். இதற்கான நடவடிக்கையை போர்க்கால அடிப்படையில், தொடங்குமாறு, காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே. எஸ். அழகிரி, முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
பொருளாதார தொகுப்பாக குறைந்தது ரூபாய் 5 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே, வறுமையில் வாடும் மக்கள் ஓரளவுக்கு வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க முடியும். இதற்கான நடவடிக்கையை போர்க்கால அடிப்படையில், தொடங்குமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கேட்டுக் கொள்கிறேன்.
— Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) August 20, 2020
-திரு. @KS_Alagiri pic.twitter.com/nlqDfgHKzE