Home>>கல்வி>>நீட் மற்றும் ஐஐடி நுழைவுத் தேர்வுகளை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்
கல்விசெய்திகள்தமிழ்நாடு

நீட் மற்றும் ஐஐடி நுழைவுத் தேர்வுகளை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்

இந்தியாவில் தினசரி கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை இன்று 77,266 ஆக உயர்ந்திருக்கிறது. அடுத்த சில நாட்களில் இந்த எண்ணிக்கை புதிய உச்சங்களை எட்டக் கூடும். இத்தகைய சூழலில் நீட் மற்றும் ஐஐடி நுழைவுத் தேர்வுகளை நடத்துவது சரியாக இருக்காது.

நுழைவுத் தேர்வு என்ற பெயரில் 25 லட்சத்துக்கும் கூடுதலான மாணவர்களை ஆங்காங்கே கூட்டுவது கொரோனா நோய்ப் பரவல் அதிகரிப்பதற்கு தான் வழி வகுக்கும். எனவே, களச் சூழலை கருத்தில் கொண்டு நீட் மற்றும் ஐஐடி நுழைவுத் தேர்வுகளை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்!

#CancelNEETJEEexam2020

மருத்துவர்
திரு. ச. ராமதாசு,
நிறுவனர்,
பாட்டாளி மக்கள் கட்சி.

Leave a Reply