Home>>இந்தியா>>தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து மன்னார்குடியில் ஆர்ப்பாட்டம்
இந்தியாகல்விசெய்திகள்தமிழ்நாடு

தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து மன்னார்குடியில் ஆர்ப்பாட்டம்

தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்தும், தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கும் விதமாகவும் தேசிய கல்வி கொள்கையின் பிரச்சனைகளை விளக்கும் செயலாகவும் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இன்று தமிழர் தேசிய முன்னணி சார்பாக மருத்துவர் ஐயா. பாரதிசெல்வன் இலரா தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநில கல்வி உரிமையை பறிக்கும் வண்ணமும், மாநில கல்வி கட்டமைப்புகளை களவாடும் வண்ணமும் கொண்டு வரப்பட்டுள்ள புதிய கல்விக்கொள்கையை எதிர்த்து பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டு தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்கள்.

Leave a Reply