Home>>தமிழ்நாடு>>தமிழ்நாடு அஞ்சல் துறையில் கிராம அஞ்சல் ஊழியர்களுக்கான (GDS) வேலைவாய்ப்பு
தமிழ்நாடுவேலைவாய்ப்பு

தமிழ்நாடு அஞ்சல் துறையில் கிராம அஞ்சல் ஊழியர்களுக்கான (GDS) வேலைவாய்ப்பு

காலி பணியிடங்கள் எண்ணிக்கை: 3162

தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி, கணினி பயிற்சி சான்றிதழ்

குறிப்பு: 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மற்றும் மேல் படிப்புகளில் (இளங்கலை, முதுகலை) கணினி பாடத்தில் படித்திருந்தால் சான்றிதழ் அவசியம் இல்லை.

வேலை:
கிராம அஞ்சலக அதிகாரி,
கிராம தபால்காரர்.

வயது:18 to 40

மாத சம்பளம்: ரூ.10,000 முதல் ரூ.14500/-

தேர்வு: கிடையாது

மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்..

இந்த இணையம் https://appost.in/gdsonline கொண்டு சமர்ப்பிக்கலாம்.

கட்டணத்தொகை: ரூ.100/- (Exemption for Women, SC/ST candidates, and Physically handicapped persons)

சமர்ப்பிக்க கடைசி தேதி: 30.09.2020

மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள அஞ்சலகத்தை அணுகவும் அல்லது இந்த இணைய முகவரியை சொடுக்கி அறிந்துக்கொள்ளவும் https://sapost.blogspot.com/2020/09/notification-for-posts-of-gramin-dak.html.


செய்தி சேகரிப்பு:
ஆனந்த், முத்துப்பேட்டை

Leave a Reply