Home>>இதர>>தமிழக அரசு வேளாண் பல்கலைக் கழகத்தில் வேலைவாய்ப்பு
இதரவேலைவாய்ப்பு

தமிழக அரசு வேளாண் பல்கலைக் கழகத்தில் வேலைவாய்ப்பு

தமிழக அரசு வேளாண் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பல்வேறு பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத்தை சேர்ந்த​ ஆண்கள் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.இந்த​ அறிவிப்பில் மொத்தம் ஐந்து விதமான​ பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.

 

நிர்வாகம் தமிழக அரசு வேளாண் பல்கலைக் கழகம்(TNAU)
காலிப்பணியிடங்கள் 1. Programme Assistant (Computer) Post / 2 காலிபணியிடங்கள்
2. Programme Assistant (Technical) Post / 4 காலிபணியிடங்கள்
3. Farm Manager Post / 4 காலிபணியிடங்கள்
4. Junior Assistant cum Typist Post / 14 காலிபணியிடங்கள்
5. Driver Post / 20 காலிபணியிடங்கள்
Total No of Vacancies: 44
பதவியின் பெயர்கள் 1. Programme Assistant (Computer) Post
2. Programme Assistant (Technical) Post
3. Farm Manager Post
4. Junior Assistant cum Typist Post
5. Driver Post
கல்வித் தகுதி
1. Programme Assistant (Computer):
B.Sc. (Computer Science) / Bachelor in Computer Application/ Bachelor in Agriculture & allied subject with Post Graduate Diploma in Computer Application. (PGDCA from institutions recognized by the Government).Desirable two years experience in handling agri-based data in the computer.

2. Programme Assistant (Technical):
Essential B.Sc. in Agriculture / Bachelor of Veterinary Science / Animal Sciences / Horticulture / Forestry / Home Science.

3. Farm Manager:
Essential B.Sc. in Agriculture / Horticulture / Forestry

4. Junior Assistant cum Typist:
Minimum Degree acquired after passing +2 (in any one of the stream) with Computer knowledge and minimum 5 years of experience (Casual / Contractual / Temporary basis) in Government University, Government or Public Sector Institutions.
Must have passed the Government Technical Examinations in Typewriting i) by the Higher grade in Tamil and English (or) ii) by the Higher grade in Tamil and Lower grade in English (or) iii) by the Higher grade in English and Lower grade in Tamil

Must possess adequate knowledge in Tamil. Preference will be given to the candidates who passed the Certificate course on “Office Automation” awarded by the Directorate of Technical Education (as per G.O. Ms. No. 43 Personnel and Administrative Reforms (S) Dept. dated 17.04.2009.

5. Driver:
1. Must have passed 8th Std (must read and write Tamil)
2. Must possess good physique (Physical Fitness certificate should be obtained from Assistant Civil Surgeon)

வயது வரம்பு Program Assistant (Computer), Program Assistant (Technical), Farm Manager, Junior Assistant Cum Typist
SC, SC(A), ST, MBC / DNC, BC, BCM:  18 to No Age limit வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Others [i.e., candidates not belonging to SC, SC(A), ST, MBC / DNC, BC, BCM:18 to 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Driver Age Limit:
OC – 18 to 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
BC / BCM / MBC / DNC – 18 to 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
SC / SC(A) / ST – 18 to 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு இங்கே சுட்டவும்
விண்ணப்பக் கட்டணம் SC / SC(A) / ST categories – Rs.500/-
For Others – Rs.750/-
தேர்வு செயல்முறை Written Examination in OMR format / Certificate Verification and Oral Interview
விண்ணப்பிக்கும் முறை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைப் பயன்படுத்தி ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.11.2020

ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்த பின் விண்ணப்பத்தை Print out எடுத்து அதில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.Print out அனுப்ப கடைசி தேதி:13.11.2020

விண்ணப்பிக்க இங்கே சுட்டவும்

Leave a Reply