போராடிப் பெற்ற தொழிலாளர் நலச் சட்டங்கள் 44-ல் 15-ஐ நாடாளுமன்ற விவாதம் கூட இன்றி பறித்து – முதலாளிகளை மட்டுமே வளர்த்து, தொழிலாளர்களை வஞ்சிக்கும் மத்திய பா.ஜ.க அரசின் போக்கை எதிர்த்து நவம்பர் 26-ல் நடைபெறும் மாபெரும் பொது வேலை நிறுத்தப் போராட்டத்திற்குத் தி.மு.க முழு ஆதரவைத் தரும்! pic.twitter.com/m4gtbtt4nG
— M.K.Stalin (@mkstalin) November 9, 2020
Home>>அரசியல்>>நவம்பர் 26-ல் நடைபெறும் மாபெரும் பொது வேலை நிறுத்தப் போராட்டத்திற்குத் தி.மு.க முழு ஆதரவைத் தரும்