மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையில் தொடர்ந்து குளறுபடி!
தமிழ்நாட்டு மாணவர்களின் நலன் காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்!#medicaladmissions pic.twitter.com/Sk6YCDLIZO— Thol. Thirumavalavan (@thirumaofficial) November 18, 2020