Home>>இந்தியா>>இலட்சுமி விலாசு வங்கியின் வாடிக்கையாளர்கள் சேவைகளில் கட்டுப்பாடுகள்
இந்தியாசெய்திகள்

இலட்சுமி விலாசு வங்கியின் வாடிக்கையாளர்கள் சேவைகளில் கட்டுப்பாடுகள்

யாரும் எதிர்பாராத வகையில் இலட்சுமி விலாசு வங்கியின் வாடிக்கையாளர்கள் இன்று முதல் டிசம்பர் 16 வரை அதிகபட்சமாக 25000 மட்டுமே வங்கியிலிருந்து எடுக்க முடியும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இலட்சுமி விலாசு வங்கி பெரும் நிதிச்சுமையில் சிக்கியுள்ளதால் ரிசர்வ் வங்கி இந்த கட்டுப்பாட்டை விதித்துள்ளது.

மற்றும் தானியங்கி சேவைகள், கைப்பேசி செயலி வழியாக நடைபெறும் பணப்பரிமாற்றங்கள் அனைத்தும் நிறுத்தபட்டது.


செய்தி சேகரிப்பு:
ஆனந்த், முத்துப்பேட்டை.
மணிகண்டன், மன்னார்குடி.

Leave a Reply