பேருந்துக்குள் மழை ஒழுகும் – பயணிகள் தள்ளிவிட வேண்டும்; சாலை புலப்படாத மட்டரகக் கண்ணாடி என சீரழிவின் உச்சம் போக்குவரத்துத் துறை!
4 ஆண்டுகளில் 6 செயலாளர்களைக் கண்ட துறையும் இதுதான்!
ரூ. 25 கோடி டெண்டர் மதிப்பு ரூ.900 கோடியாக திருத்தப்பட்டது ஏன்? @OfficeofminMRV பதில் சொல்வாரா? pic.twitter.com/tsKu0Uow3p
— M.K.Stalin (@mkstalin) November 19, 2020
செய்தி சேகரிப்பு:
ஜெய பிரகாஷ், மன்னார்குடி