Home>>கல்வி>>மன்னார்குடி கோபால சமுத்திரம் பள்ளியின் புதிய கல்வி ஆண்டு தொடக்க நிகழ்வு
கல்விசெய்திகள்திருவாரூர்மன்னார்குடிமாவட்டங்கள்

மன்னார்குடி கோபால சமுத்திரம் பள்ளியின் புதிய கல்வி ஆண்டு தொடக்க நிகழ்வு

மன்னார்குடி கோபால சமுத்திரம் நடுநிலை பள்ளியில் இப் புதிய
கல்வி ஆண்டில் (13.06.22 ) மாணவர்களை மரக்கன்றுகளோடு அரசு கலைக் கல்லூரியின் NSS ஒருங்கிணைப்பாளர் திரு.பிரபாகரன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் வரவேற்றார்கள்.

வட்டாரக் கல்வி அலுவலர், பள்ளி மேலாண்மைக்
குழுத் தலைவர், உறுப்பினர்கள் மற்றும்
பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஆகியோர் மாணவர்களுக்கு பாடநூல் வழங்கி சிறப்பித்தார்கள்.

Leave a Reply