பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பயிற்சியாளர் (Apprentice) பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகின்றன.
இப்பதவிகள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. எனேவ ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் விண்ணப்பித்து பயனடையலாம்.
நிர்வாகம் | State Bank of India(SBI) வங்கி |
காலிப்பணியிடங்கள் | இந்தியா முழுவதும் Apprentice பதவிக்கு மொத்தம் 8500 பணியிடங்கள் காலியாக உள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் 470 பணியிடங்கள் காலியாக உள்ளன.. |
வயது வரம்பு | 31.10.2020 தேதியின்படி குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 28 வயது வரை இருக்க வேண்டும்.மேலும் வயதுத் தளர்வும் அறிவிக்கப்பட்டுள்ளது. |
அதிகாரபூர்வ அறிவிப்பு | இங்கே சுட்டவும் |
மாத ஊதியம் | ரூ. 15000/- முதல் வருடம் ரூ.16500/- இரண்டாம் வருடம் ரூ.19000/- மூன்றாம் வருடம் |
பதவியின் பெயர் | Apprentice. நிரந்தரப் பணியிடம் |
பணியிடம் | தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள் |
கல்வித் தகுதி | அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். |
தேர்வு செயல்முறை | விண்ணப்பதாரர்கள் Online Written Test,Test of Local Language மூலம் தேர்வு செய்யப்படுவர். |
விண்ணப்பக் கட்டணம் | General/OBC/EWS – ரூ.300/- SC/ST/PWD – NIL |
விண்ணப்பிக்கும் முறை | ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 20.11.2020 முதல் 10.12.2020 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் செய்ய இங்கே சுட்டவும் |
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி | 10.12.2020 |