தமிழ்நாடு அரசு இ சேவை மையத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியனவர்களியம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்பதவிகள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. எனேவ ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் விண்ணப்பித்து பயனடையலாம்.
நிர்வாகம் | தமிழ்நாடு அரசு இ சேவை மையம் |
அதிகாரபூர்வ அறிவிப்பு | இங்கே சுட்டவும் |
மாத ஊதியம் | ஒவ்வொரு பதவிக்கும் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும். |
பதவியின் பெயர் | Programmer Software Programmer Analyst Quality Assurance Data scientist Web Admin Senior Consultant Consultant Enterprise Architect Solution Architect Software Engineer Infra Support Engineer உள்ளிட்ட 26 வகையான பதவிகள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது |
பணியிடம் | சென்னை |
கல்வித் தகுதி | ஒவ்வொரு பதவிக்கும் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன் அதே துறையில் போதிய அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும். |
தேர்வு செயல்முறை | விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் அனுபவம் மூலமாக நேரடி நேர்முகத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். |
விண்ணப்பக் கட்டணம் | இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. |
விண்ணப்பிக்கும் முறை | தகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் செய்ய இங்கே சுட்டவும் |