டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து தொகுதி துணைத் தலைவர் பக்கு ஐயா அவர்கள் மற்றும் அவரது தோழர், திருவாரூர் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் கவாஸ்கர் ஆகிய 3 நபர்கள் திருவாரூரிலிருந்து புறப்பட்டனர் அவர்களை தொகுதி செயலாளர் பா. மணிவேல், வேட்பாளர் திருமதி ர. வினோதினி அவர்கள் மற்றும் கட்சி உறவுகள் வழி அனுப்பி வைத்தனர்.
செய்தி சேகரிப்பு:
முகமது ரியாஸ்.